பிளஸ் 2 படித்தவர்களுக்கு இந்தோ-திபெத் போலீசில் பணியிடங்கள்

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் உள்ளிட்ட 241 பணியிடங்களுக்கு பிளஸ் 2, மெட்ரிகுலேசன் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:
1. Head Constable (Motor Mechanic):
60 இடங்கள்.
சம்பளம்:
ரூ.25,500-81,100.
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ.
2. Constable (Motor Mechanic):
181 இடங்கள் (பொது-85, ஒபிசி-48, எஸ்சி-31, எஸ்டி-17).
சம்பளம்:
ரூ.21,700-69,100.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது:
18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, ஸ்கில்டு தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
தகுதியானவர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.02.2018.

Comments
Post a Comment