சுங்கவரித்துறையில் 36 பணியிடங்கள்

1/22/2018 10:58:32 AM
சுங்கவரித்துறையில் 36 பணியிடங்கள்
கர்நாடக மாநிலம், மங்களூரை அடுத்த பனம்பூரில் உள்ள சுங்கவரி ஆணையர்  அலுவலகத்தில் காலியாக உள்ள குருப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1.Tindel:

3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1).

சம்பளம்: 

ரூ. 25,500-81,100.

வயது: 

18 முதல் 35க்குள்.

2.Senior Deckhand: 

3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1)

சம்பளம்: 

ரூ. 21,700-69,100.

வயது:

18 முதல் 30க்குள்.

3.Seaman: 

21 இடங்கள் (பொது-12, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1).

சம்பளம்: 

ரூ. 18,000- 56,900.

வயது: 

18 முதல் 25க்குள்.

4.Greaser: 

9 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1)

சம்பளம்: 

ரூ. 18,000-66,900.

வயது: 

18 முதல் 25க்குள்.

மாதிரி விண்ணப்பத்தை www.cbec.gov.in அல்லது www.bangalorecustoms.gov.inஅல்லது www.customsmangalore.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அந்த வடிவமைப்பை கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Commissioner of Customs
(Preventive) New Custom House,
Panambur, 
Mangalore- 575010.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 14.02.2018.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?