கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 84 இன்ஜினியர் பணியிடங்கள்

கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 84 இன்ஜினியர் பணியிடங்கள்
தெலங்கானா, ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய மின்னணு கழகத்தில் 84 கிராஜூவேட் இன்ஜினியர்கள் டிரெய்னியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி: 

1. Electronics and Communication Engineering: 

50 இடங்கள்

2. Computer Science Engineering: 

20 இடங்கள்.

3. Mechanical Engineering: 

14 இடங்கள்.

வயது: 

31.12.2017 அன்று 25க்குள்.

தகுதி: 

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி (எஸ்சி.,எஸ்டியினருக்கு 55% போதுமானது).

கேட்-2018 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சியின் போது உதவித் தொகையாக ரூ.38,430 வழங்கப்படும்.

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://careers.ecil.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2018.


Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?