சிஏ படித்தவர்கள் ஸ்டேட் வங்கியில் துணைமேலாளர் ஆகலாம்

பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
Deputy Manager (Internal Audit):
50 இடங்கள் (பொது-26, ஒபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-4).
சம்பளம்:
ரூ.31,075-45,950.
வயது:
30.6. 2017 அன்று 21 முதல் 35க்குள்.
தகுதி:
சிஏ முடித்து 2 வருட பணி அனுபவம்.
விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. (எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100). இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூடுதல் விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.1.2018.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 25.2.2018.

Comments
Post a Comment