அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை ட்விட்டரில் கிண்டல் செய்த சித்தார்த்


உலக வெப்பமயமாதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவுக்கு  நடிகர் சித்தார்த் காட்டமாக பதில் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், உலக வெப்பமயமாக்கல் குறித்து வியாழக்கிழமை பதிவிட்டுருந்தார்.
   
 
ட்ரம்பின் பதவுக்கு கீழே பலரும், முதலில் காலநிலை பருவத்துக்கும், உலக வெப்பமயமாக்கலுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று பதவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சித்தார் ட்ரம்ப்பின் பதிவை குறிப்பிட்டு சற்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், என்னதான் இருந்தாலும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் அதிபரை சித்தார்த் இவ்வாறு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்க வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?