மத்திய அரசில் பல்வேறு பணிகள் யுபிஎஸ்சி அறிவிப்பு


மத்திய அரசில் பல்வேறு பணிகள் யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Professor (Peadiatric Surgery), Ministry of Health & Family Welfare: 

2 இடங்கள் (ஒபிசி).

2. Chemist: Indian Bureau of Mines, Ministry of Mines: 

3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)

3. Deputy Director (Examination Reforms), UPSC:

1 இடம் (பொது)

4. Scientist ‘B’ (Hydrometeorologist), Central Ground Water Board, Ministry of Water Resources: 

6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1)

5. Medical Officer: Directorate of Medical & Health Services, UT Administration of Daman & Diu:

11 இடங்கள் (பொது-5, ஒபிசி-4, எஸ்சி-2).

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு  http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?