வார ராசிபலன் 01/02/2018 முதல் 07/02/2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்படும்.
எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன்களைத் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடத் தாமதமாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு மனத்தில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும்.
Comments
Post a Comment