சட்ட பணிகள் ஆணையத்தில் வேலை: 10/+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தில் "District Legal Services Authority" காலியாக உள்ள உளநிலை நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Administrative Assistant
காலியிடங்கள்: 02
தகுதி: 10/+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
காலியிடங்கள்: 02
தகுதி: 10/+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: Junior Administrative Assistant(Computer Operator)
காலியிடங்கள்: 01
தகுதி: 10/+2 தேர்ச்சியுடன் Computer on Office Automation/Computer Applications பாடப்பிரிவில் சான்றிதழ் பயிற்சி, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
காலியிடங்கள்: 01
தகுதி: 10/+2 தேர்ச்சியுடன் Computer on Office Automation/Computer Applications பாடப்பிரிவில் சான்றிதழ் பயிற்சி, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: Office Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2018
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/pudukkottai என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment