பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பணி நியமனத்தின் மூலம் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவி: ஹாக்கி விளையாட்டு வீரர்
காலியிடங்கள்: 09
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தேசிய, மாநில அளவில் நடந்த ஹாக்கி விளையாட்டில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- www.pnbindia.in இணையதளத்தில் Recruitment என்ற பக்கத்துக்குச் சென்று Cash Vouncher-ஐ பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, ஏதேனும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில்
03-02-2018-க்குள் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, நகல் சான்றிதழ்களில் சுயசான்றொப்பமிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபால்/ விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Chief Manager (Recruitment Section), Human Resource Management Division
Head Office : 1st Floor, Plot No. 4, West Wing, Sector-10, Dwarka, New Delhi-110075
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விளையாட்டுத் திறன், களத் தேர்வுகள், நேர்முகத் தேர்வு ஆகியவை மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 03-02-2018.

Comments
Post a Comment