ஆவின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் ஈரோடு கிளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Marketing) - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் எம்பிஏ, இரண்டு ஆண்டு முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தரஊதியம் ரூ.5,100
பணி: Executive (Office) - 03
தகுதி: B.A(Coop), B.com(Coop) அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Heavy Vehicle driver - 02
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 2018 ஜனவரி 1-ஆம் தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை General Manager,Erode Dist Co-op Milk Producers Union Ltd, Erode என்ற பெயருக்கு ஈரோட்டில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrerdapp250118.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment